பஞ்சாப் சட்ட மேலவை

பஞ்சாப் சட்ட மேலவை (Punjab Legislative Council) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மாநில சட்டமன்றத்தின் மேலவையாகும். பஞ்சாப் சட்டமன்றத்தின் இந்த மேலவைபஞ்சாப் சட்ட மேலவை (நீக்கம்) சட்டம், 1969 மூலம் கலைக்கப்பட்டது.

பஞ்சாப் சட்ட மேலவை
பஞ்சாப்
வகை
வகை
ஆட்சிக்காலம்
6 ஆண்டுகள்
வரலாறு
உருவாக்கம்1952
செயலிழப்பு1969
தலைமை
தலைவர்
பொருந்தாது
துணைத்தலைவர்
பொருந்தாது
அவைத் தலைவர்
பொருந்தாது
எதிர்க்கட்சித் தலைவர்
பொருந்தாது
உறுப்பினர்கள்39
தேர்தல்கள்
விகிதாச்சார பிரதிநிதித்துவம், பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் மற்றும் நியமனங்கள்

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_சட்ட_மேலவை&oldid=3700823" இலிருந்து மீள்விக்கப்பட்டது