2009 பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள்
(பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் 13 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | காதூர் சாகிப் | டாக்டர் ரத்தன்சிங் அஜ்னாலா | சிரோன்மணி அகாலிதளம் |
2 | பதின்டா | கர்சிம்ரத் கவுர் பாதல் | சிரோன்மணி அகாலிதளம் |
3 | குர்தாஸ்பூர் | சர்தார் பிரதாப் சிங் பாஜ்வா | இந்திய தேசிய காங்கிரஸ் |
4 | ஹோசியார்பூர் | சந்தோஷ் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரஸ் |
5 | பெரோஷ்பூர் | செர் சிங் குபையா | சிரோன்மணி அகாலிதளம் |
6 | பரித்ஹாட் | பரம்சித் கவுர் குல்சன் | சிரோன்மணி அகாலிதளம் |
7 | பாட்டியாலா | பிரினீத் கவுர் | இந்திய தேசிய காங்கிரஸ் |
8 | ஜலந்தர் | மொகீந்தர்சிங் ஹைபீ | இந்திய தேசிய காங்கிரஸ் |
9 | பேத்ஹார் சாகிப் | சுக்தேவ்சிங் லிப்ரா | இந்திய தேசிய காங்கிரஸ் |
10 | அமிர்தசரஸ் | நவ்ஜோத் சிங் சித்து | பாரதீய ஜனதா கட்சி |
11 | ஆனந்த்பூர் சாகிப் | ரவ்னீத் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
12 | சாங்ரூர் | விஜய் இந்தர்சிங்லா | இந்திய தேசிய காங்கிரஸ் |
13 | லூதியானா | மணீஷ் திவாரி | இந்திய தேசிய காங்கிரஸ் |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: