பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பஞ்சாப் மற்றும் அரியாணா உயர் நீதிமன்றம் - பஞ்சாப் மற்றும் அரியானா என்ற இரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகருக்கும் அமைக்கப்பெற்ற பொதுவான உயர் நீதிமன்றமாகும். இந்நீதிமன்றம் பஞ்சாப் மற்றும் அரியாணா தலைநகரமான சண்டிகரில் அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3]
ஜனவரி 5, 2008 நிலவரப்படி இதன் நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.highcourtchd.gov.in/index.php?mod=chief வார்ப்புரு:Bare URL inline
- ↑ "The Architectural Work of Le Corbusier". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). United Nations Educational, Scientific and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
- ↑ "Chandigarh's Capitol Complex is now a UNESCO heritage site". 18 July 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.