பஞ்சாப் லோக் காங்கிரஸ்

பஞ்சாப் லோக் காங்கிரஸ் அரசியல் கட்சியான்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங்கால் 2 நவம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது.[1][2]19 செப்டம்பர் 2022 அன்று, பஞ்சாப் லோக் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.

பின்னணி தொகு

பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் காரணமாக, அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து 18 செப்டம்பர் 2021 அன்று விலகினார்.[3] பின் 2 நவம்பர் 2021 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியை துவக்கினார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_லோக்_காங்கிரஸ்&oldid=3758003" இலிருந்து மீள்விக்கப்பட்டது