பஞ்செட்டி அகத்தீசுவரர் கோயில்

அகத்தீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பஞ்செட்டி (இயற்பெயர்: பஞ்சேஷ்டி)[1][2] புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[3]

பஞ்செட்டி அகத்தீசுவரர் கோயில்
பஞ்செட்டி அகத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
பஞ்செட்டி அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில், பஞ்செட்டி, தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம்
அமைவு:பஞ்செட்டி
ஏற்றம்:62 m (203 அடி)
ஆள்கூறுகள்:13°17′18″N 80°09′04″E / 13.2883°N 80.1511°E / 13.2883; 80.1511
கோயில் தகவல்கள்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 62 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்செட்டி அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°17′18″N 80°09′04″E / 13.2883°N 80.1511°E / 13.2883; 80.1511 ஆகும்.

அகத்தீசுவரர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் இக்கோயிலின் இறைவனுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Ganesh (2021-01-06). "Sri Agatheeswarar Temple – Pancheshti/ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் - பஞ்சேஷ்டி" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  2. மாலை மலர் (2019-08-17). "பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  3. "பஞ்செட்டி அகத்தியர் தீர்த்தம் தூர்வார பக்தர்கள் கோரிக்கை - Dinamalar Tamil News". Dinamalar. 2018-04-27. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  4. "Arulmigu Agatheeswarar Temple, Panchetty - 601204, Tiruvallur District [TM001595].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  5. "பஞ்செட்டியில் அகத்தீஸ்வரர் கோவிலில், சங்காபிஷேகம்". Dinamalar. 2018-11-19. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.

வெளி இணைப்புகள்

தொகு