பஞ்ச கிருஷ்ண தலங்கள்

பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கான ஐந்து தலங்கள் ஆகும்.[1] இதனை பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை திருக்கண்ணங்குடி,[2] திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகியவைகளாகும்.[3]

ஆதாரங்கள்

தொகு
  1. தினமலர் பக்திமலர் 08.01.2015 பக்கம் 8-9
  2. "பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்- Dinakaran".
  3. "Dinakaran - பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_கிருஷ்ண_தலங்கள்&oldid=3935907" இலிருந்து மீள்விக்கப்பட்டது