பஞ்ச வண்ணக்கிளி

பஞ்ச வண்ணக்கிளி
பிரேசிலில் கையாசித் ஐவண்ணக்கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Psittaciformes
குடும்பம்:
Psittacidae
துணைக்குடும்பம்:
Psittacinae
சிற்றினம்:
Arini
Genera

Ara
Anodorhynchus
Cyanopsitta
Primolius
Orthopsittaca
Diopsittaca

பஞ்ச வண்ணக்கிளி அல்லது ஐவண்ணக்கிளி அல்லது பஞ்ச வர்ணக்கிளி (Macaws) என்பது நீண்ட வால் கொண்ட, பல வண்ணங்கள் கொண்ட பெருங்கிளி.[1] பஞ்ச வண்ணக்கிளி தாயகமாக மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களைக் கொண்டது. பல இனங்கள் காடுகளில் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கின்றன. ஏனையவை கானகங்களில் அல்லது புல்நிலம் போன்ற இடங்களில் வசிக்கின்றன.[2]

உசாத்துணை

தொகு
  1. "macaw". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. Abramson, J., Speer, B. L., & Thomsen, J.B. 1999, "The Large Macaws, Their Care and Breeding", Raintree Publications:CA
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_வண்ணக்கிளி&oldid=3637537" இலிருந்து மீள்விக்கப்பட்டது