படிமத் திருக்கோலங்கள்
படிமத் திருக்கோலங்கள் என்பது சிற்பகலைத் துறையில் இறையுருவங்களின் நிலையைக் குறிக்கும். இதனை ஆசனங்கள் என்றும் கூறுவர்.
வகைகள்
தொகுஇந்த ஆசனங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்படுகின்றன.
- ஸ்தானகம்
- ஆசனம்
- சயனம்
- ஸ்தாளசனம்
- சயனாசனம்
நின்ற கோலம் அல்லது ல்கானரம்
தொகுஸ்கானரம் என்பதை நின்ற கோலம் எனலாம். இவ்வாறான நின்ற கோலம்
- சமபாத ஸ்தானகம்
- வைதஸ்திக ஸ்தானகம்
- அர்த்த வைதஸ்திக ஸ்தானகம்
- காயோத்சர்க்கம்
ஆசனம் அல்லது அமர்ந்த கோலம்
தொகு- சுகாசனம்
- பத்மாசனம்
- லளிதாசனம்
- மகாராஜ லீலாசனம்
- வீராசனம்
- உத்குடிகாசனம்
- யோகாசனம்
- ஸ்வஸ்திகாசனம்
- கருடாசனம்
சயனம்
தொகுஸ்தானாசனங்கள்
தொகு- வைசாக ஸ்தானகம்
- வைஷ்ணவம்
- ஸ்வ்திகாசனம்
- ஆலீடாசனம்
- பிரத்யாலீடாசனம்
- ஈர்த்வ ஜானு
- ஏகபாத ஸ்தானகம்
சயனாசனம்
தொகு- சமசயனம்
- அர்த்த சயனம்
ஆதாரங்கள்
தொகு