முதன்மை பட்டியைத் திறக்கவும்

படிமுறையியல் வணிகம்

(படிமுறையியல் வர்த்தகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

படிமுறையியல் வர்த்தகம் என்பது எந்த ஓரு மனித தலையிடுதல் இல்லாமல் நேரம், விலை, காலம் போன்ற மாறிகள் மூலம் வர்த்தகம் ஆணைகளை மின்னணு தளத்தில் செயல்படுத்துவதாகும்.[1] சந்தையின் பாதிப்புகளையும் இடர்களையும் நீக்க முதலீட்டு வங்கிகள், ஓய்வூதிய நிதிகள், பரஸ்பர நிதிகள், மற்றும் பிற நிறுவன வணிகர்களால் பயன்படுத்தப்படுகிறது. நிதி சந்தைகளில் பரிவர்த்தனை முடிவெடுப்பது குறித்து மிகவும் மேம்பட்ட கணித மாதிரிகள் பயன்படுத்தும் ஒரு வர்த்தக அமைப்பாகும்.

இந்தியாவில் படிமுறையியல் வர்த்தகம்தொகு

இந்தியாவில் படிமுறையியல் வர்த்தகம் 2008ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.[2]

உசாத்துனைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமுறையியல்_வணிகம்&oldid=2057993" இருந்து மீள்விக்கப்பட்டது