படுவர்மம் என்பது வர்ம வகைகளில் ஒன்று. படுவர்மப் பகுதிகளில் அடிப்பட்டால் அதிக ஆபத்துக்கள் நேரிடும் என்பர்.[1]

பெரும்பான்மை வர்மக்கலை நூலாசியர்கள் படுவர்மம் பெயரளவில் பன்னிரண்டு என்பதில் உடன்படுகிறார்கள். எனினும் வர்மத்தின் பெயர்கள் நூலுக்கு வேறுபடுகின்றன. [2]

சுவடிகலும் நூல்களும்

தொகு

படுவர்மம் பற்றி பின்வரும் நூல்கள் தனித்துக் கூறுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. சூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.
  2. சூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படுவர்மம்&oldid=3204114" இலிருந்து மீள்விக்கப்பட்டது