படேல் உமேஷ்பாய் பாபுபாய்

படேல் உமேஷ்பாய் பாபுபாய் (Patel Umeshbhai Babubhai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024-இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் தமன் தியூ மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

படேல் உமேஷ்பாய் பாபுபாய்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2024 - முதல்
முன்னையவர்லாலுபாய் பட்டேல்
தொகுதிதமன் தியூ மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை

அரசியல் வாழ்க்கை

தொகு

பாபுபாய் 2024 பொதுத் தேர்தலில் தன் தியூ மக்களவைத் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் மூன்று முறை பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லாலு படேலை 6225 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kshatriya, Dilip Singh (2024-06-04). "Upset in Daman and Diu as independent candidate defeats BJP after 15 years". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. "3-time BJP MP humbled by Independent in Daman & Diu". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  3. "Daman & Diu, Dadra & Nagar Haveli Lok Sabha Election Results 2024 Highlights: Independent candidate Patel Umeshbhai Babubhai clinches victory". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.