படைப்போர்

படைப்போர் என்பது இசுலாமிய தமிழ் இலக்கிய வடிவம் ஆகும். இது ஒரு வகை போர் இலக்கியம் ஆகும். இசுலாமிய வரலாற்றில் இடம்பெற்ற பல்வேறு போர்கள் பற்றிய செய்திகளை இந்த இலக்கியங்கள் கூறுகின்றன.

பட்டியல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படைப்போர்&oldid=1676609" இருந்து மீள்விக்கப்பட்டது