பட்டபிரான்

பட்டபிரான் நாட்டார் தெய்வங்களுள் ஒருவராவார். இவர் மறவர் இனத்தினைச் சேர்ந்தவர். [1] பொயிலாம் பூச்சியம்மன் எனும் பள்ளர் இனப்பெண்ணின் மேல் காதல் கொண்டு, அவருடன் உடன் போக்காக சென்றதால், பூச்சியம்மனின் அண்ணன்களால் கொல்லப்பட்டு இறந்தவர். இவரைக் கடவுளாக மக்கள் வணங்குகின்றனர்.

ஆதாரங்கள் தொகு

  1. http://keetru.com/index.php/2009-10-07-10-39-24/2011-sp-1611073129/17130-2011-10-24-22-28-43 பட்டபிரான் புச்சியம்மன் -கீற்று


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டபிரான்&oldid=2081705" இலிருந்து மீள்விக்கப்பட்டது