பட்டம்கட்டியார்

பட்டம்கட்டியார் (Pattamkattiyar) எனப்படுவோர் இந்தியாவின், தென்தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் திருநெல்வேலியில் கடசர் பட்டம்கட்டியார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கடசர் என்பது 'கரையர் அரசர்' என்ற வார்த்தையின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும், அதாவது கடலோர மக்களின் மன்னர்கள். இந்த வார்த்தையை பல போர்த்துகீசிய வரலாற்றாசிரியர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்கட்டியார்&oldid=3832364" இலிருந்து மீள்விக்கப்பட்டது