பண்டைய தமிழி எழுத்துப்பொறிப்புகள் பட்டியல்
இங்கு தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்த படங்கள், இடங்கள், அவற்றின் காலம் போன்றவை பட்டியலிடப்படுகின்றன.
பட்டியல்
தொகுஎண் | படம் | எழுத்துப்பெயர்ப்பு | இடம் | காலக்கணிப்புகள் | மற்ற குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | (ஆ)தன் | கொற்கை | கி.மு. 755 ± 95[1] | பார்க்க கொற்கை அகழாய்வுகள் | |
2 | கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன் கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய் | மாங்குளம் மதுரை | கி.மு. 5 - 2ஆம் நூற்றாண்டு | பார்க்க மாங்குளம் கல்வெட்டுகள். 6 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. | |
3 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Excavations of archaeological sites in Tamilnadu 1969 -1995. தமிழக தொல்லியல் துறை. pp. பக்கங்கள் 46 - 56.