பண்ணார்கட்டா சாலை
பண்ணார்கட்டா சாலை கர்நாடகத்தில் உள்ள ஒரு மாநிலச்சாலை. இது பெங்களூரு நகரத்தில் ஆரம்பித்து பண்ணார்கட்டா கிராமம், ஜிகனி வழியாக ஆனெக்கல் தாலுகாவில் முடிவடைகிறது.
முன்பு பண்ணார்கட்டா சாலை, ஆனெக்கல் சாலை என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இது பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான பண்ணார்கட்டா தேசியப்பூங்கா இந்த சாலையில் இருப்பதால் பண்ணார்கட்டா சாலை ஆனது.
முக்கியச் சந்திப்புகள்
தொகுமென்பொருள் நிறுவனங்கள்
தொகுகல்வி நிறுவனங்கள்
தொகுமருத்தவ மனைகள்
தொகுவோக் ஹார்ட் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, சாகர் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ஜெயதேவா மருத்துவமனை
அஞ்சல் குறியீடு
தொகு560 029, 560 076 and 560 079