பண்ணி வாகை

தாவர இனம்
பண்ணி வாகை
ஞானகேஸ்டி, கோஸ்டா ரிச்சா

Secure
உயிரியல் வகைப்பாடு
திணை:
நிலைத்திணை
தரப்படுத்தப்படாத:
பூக்கும் நிலைத்திணை
தரப்படுத்தப்படாத:
இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
அல்பிசியா
இனம்:
A. saman
இருசொற் பெயரீடு
Albizia saman
F.Muell.
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
    • Acacia propinqua A.Rich.
    • Albizia saman (Jacq.) F. Muell.
    • Albizzia saman (Jacq.) Merr.
    • Calliandra saman (Jacq.) Griseb.
    • Enterolobium saman (Jacq.) Prain
    • Feuilleea saman (Jacq.) Kuntze
    • Inga cinerea Willd.
    • Inga salutaris Kunth
    • Inga saman (Jacq.) Willd.
    • Mimosa pubifera Poir.
    • Mimosa saman Jacq.
    • Pithecellobium cinereum Benth.
    • Pithecellobium saman (Jacq.) Benth.
    • Pithecolobium saman (Jacq.) Benth. [Spelling variant]
    • Samanea saman (Jacq.) Merr.
    • Zygia saman (Jacq.) A.Lyons

பண்ணி வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படுவது மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மரமாகும். 19ம் நூற்றாண்டில் இந்த மரம் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டது, பின்பு, ஆசியாவில் பரவலாக பல நாடுகளிலும் வளர்க்கப்பட்டது.[2] இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இந்த மரம், நகரங்களில் சாலையோர மரமாக நட்டுவைத்து, தொடர்ந்து பரவியது. இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாகக் கூறுகிறது.[3] இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.

பண்ணி வாகை மலர்

மேற்கோள்கள்

தொகு
  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் May 16, 2014.
  2. "An Avenue of Heritage Trees". National Parks Board (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-22.
  3. http://www.thejakartapost.com/news/2011/05/18/save-earth-planting-trembesi.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணி_வாகை&oldid=4075738" இலிருந்து மீள்விக்கப்பட்டது