பதாகை
பதாகை (Banner) என்பது தகவலை வெளிப்படுத்தும் ஓர் அட்டை, கொடி, தாள் ஆகும். குறிப்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் தமது கருத்துக்களை, நிலைப்பாடுகளை எடுத்துரைக்கப் பதாகைகளைப் பயன்படுத்துவர். விளம்பரத்திலும் பதாகை பயன்படுத்தப்படுவதுண்டு.