பதினெண் உபநிடதங்கள்
உபநிடதங்கள் பல உண்டு. அவற்றில் ஆதி சங்கரர் கூறிய உபநிடதங்களையே பதினெண் உபநிடதங்கள் என்று கூறுவர்.
18 உபநிடதங்கள்
தொகு- ஈசா வாஸ்ய உபநிடதம்
- கேன உபநிடதம்
- கட உபநிடதம்
- ஐதரேய உபநிடதம்
- தைத்திரீய உபநிடதம்
- பிரச்ன உபநிடதம்
- முண்டக உபநிடதம்
- மாண்டூக்ய உபநிடதம்
- சாந்தோக்ய உபநிடதம்
- பிருகத்தாரண்யக உபநிடதம்
- சுவேதாசுவதர உபநிடதம்
- கௌசீதகி உபநிடதம்
- பிரம்ம்பிந்து உபநிடதம்
- மைத்ராயணி உபநிடதம்
- நாராயண உபநிடதம்
- சாபால உபநிடதம்
- ஆருணிக உபநிடதம்
- கைவல்ய உபநிடதம்
மேலும் படிக்க
தொகுஉசாத்துணை
தொகு- பாரத பண்பாடு, விவேகானந்த கேந்திரம் வெளியீடு, விவேகானந்தபுரம், கன்னியாக்குமரி - 02.