பதியத்தலாவ பாரூக்

பதியத்தலாவ பாரூக் (கலைநதி) இலங்கை பதியத்தலாவ பிரதான வீதியில் வசித்துவரும் இவர் கலைநதி எனும் புனைப் பெயரில் எழுதிவருபவரும், கலை இலக்கியப் பண்ணையின் தலைவருமாவார்.

எழுதிய நூல்கள் தொகு

  • நல்லறங்கள்
  • நபி அமுதம்

விருது தொகு

  • கலாபூசணம்

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதியத்தலாவ_பாரூக்&oldid=2716425" இலிருந்து மீள்விக்கப்பட்டது