பதில் சொல்வாள் பத்ரகாளி
தமிழ்த் திரைப்படம்
பதில் சொல்வாள் பத்ரகாளி (Bathil Solval Bathrakali) இயக்குநர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1986.
பதில் சொல்வாள் பத்ரகாளி | |
---|---|
இயக்கம் | எஸ். ஜெகதீசன் |
தயாரிப்பு | ஜ. குருமூர்த்தி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா ஜெய்கணேஷ் உசிலைமணி ராஜீவ் செந்தாமரை செந்தில் டிஸ்கோ சாந்தி இளவரசி பண்டரிபாய் சத்யா ஜீவிதா |
ஒளிப்பதிவு | டபிள்யூ. ஆர். சந்திரன் |
படத்தொகுப்பு | ஜெயபால் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08