பதிவாடா நாராயணசுவாமி நாயுடு
பதிவாடா நாராயணசுவாமி நாயுடு (Pathivada Narayanaswamy Naidu) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியாக மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு போகாபுரம் தொகுதியிலிருந்து ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுவிஜயநகரம் மாவட்டத்தின் பூசபாடிரேகா மண்டலத்தில் உள்ள ரெல்லிவலசா கிராமத்தில் பிறந்தார். [2]
அரசியல் வாழ்க்கை
தொகுநாயுடு, 2014 பொதுத் தேர்தலில் விஜயநகர மாவட்டத்தின் நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். போகாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1983, 1985, 1989, 1994, 1999 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் 7 முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, தெலுங்கு தேசம் கட்சியின் தொடக்கத்திலிருந்து ஏழு முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [3] தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர் என். டி. ராமராவ்|என். டி. ராமராவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் போது இவர் ஒரு முறை அமைச்சராக இருந்துள்ளார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "స్ట్రాంగ్ లీడర్ రింగ్ లో జగన్.....?". 2018-10-04. Archived from the original on 2020-06-19. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "మాజీ మంత్రి పతివాడ నారాయణస్వామి నిరాహారదీక్ష | Prajasakti::Telugu Daily". பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ Journalist, Telugu (2017-11-06). "ఏపీ టీడీపీ ఎమ్మెల్యే పార్టీకి బై చెపుతారా..! బాబుపై గుస్సా..!" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-06-20. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "PSLV TV". பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.