பத்து (நகரம்)
பத்து ('Batu) அல்லது கொத்தா பத்து என்பது கிழக்கு சாவகத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் நகரம் ஆகும். இது மலாங்கிற்கு 20 கிலோமீற்றர் வடமேற்காக அமைந்துள்ளது. படுவின் மக்கள்தொகை 190,184 ஆகும்.
பத்து
கொத்தா பத்து Batu | |
---|---|
குறிக்கோளுரை: Hakaryo Guno Mamayu Bawono (Work to Advancing The World) | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | கிழக்குச் சாவகம் |
அரசு | |
• நகர முதல்வர் | எடி ரும்போகோ |
ஏற்றம் | 838 m (2,749 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,90,184 (BPS 2,010)[1] |
• அடர்த்தி | 873/km2 (2,260/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இணையதளம் | www.batukota.go.id |