பத்படா அணை
பத்படா அணை (Bhadbhada dam) என்பது போபாலில் உள்ள மேல் ஏரியின் தென்கிழக்கு மூலையில் உள்ள 11 மடைக்கதவுகளின் தொகுப்பே ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [1] ஏரியிலிருந்து கலியாசோட் நதிக்கு நீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இந்த வாயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.[2] மழைக்காலங்களில் நகரத்தில் அதிக மழை பெய்யும்போது மட்டுமே இந்த மடைக்கதவுகள் திறக்கப்படும். இதன் முழு நீர்த்தேக்க கொள்ளளவு 1666.80 அடி ஆகும். [3]
பத்படா அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | பத்படா அணை |
அமைவிடம் | போபால், மத்தியப் பிரதேசம் |
புவியியல் ஆள்கூற்று | 23°12′30″N 77°22′44″E / 23.20833°N 77.37889°E |
திறந்தது | 1965 |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | மேல் ஏரி (போபால்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "EPCO Bhopal". Archived from the original on 2010-12-10. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31.
- ↑ "Army to join in desilting of Upper Lake". Urban Development and Housing Department, Government of Madhya Pradesh. 30 January 2009. Archived from the original on 2009-12-11. பார்க்கப்பட்ட நாள் 2 December 2018.
- ↑ "Bhopal records highest rainfall in 33 years". The Hindu. 15 August 2006. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31.