பத்மா அசாரிகா

இந்திய அரசியல்வாதி

பத்மா அசாரிகா (Padma Hazarika) என்பவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர். 1996, 2006, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சூட்டீ தொகுதியில் இருந்து அசாம் சட்டமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1][2][3][4]. இவர் முன்னதாக அசாம் கண பரிசத் கட்சியில் இருந்தார்.[5].

பத்மா அசாரிகாPadma Hazarika
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிசூட்டீ சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇந்தியா, அசாம், யமுகுரிகாத்,
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
அசாம் கண பரிசத்
பெற்றோர்மறைந்த குணாதர் அசாரிகா
வாழிடம்(s)சூட்டீ, யமுகுரிகாத், தேசுபூர், அசாம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Constituencywise-All Candidates". eciresults.nic.in. Archived from the original on 2016-08-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-27.
  2. "Padma Hazarika quits AGP to join BJP". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.
  3. Veteran AGP leader Padma Hazarika joins BJP in Assam
  4. BJP, AGP face internal protests against move for Assam poll tie-up
  5. "Six-MLA team inspects Dhubri border areas". Archived from the original on 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_அசாரிகா&oldid=3993360" இலிருந்து மீள்விக்கப்பட்டது