பந்தநல்லூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

பந்தநல்லூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஆடுதுறைக்கு வடக்கே அமைந்துள்ளது. பந்தநல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் ஆகும். அதன் பசுபதீஸ்வரர் ஆலயமும், ஆதிக்கேசவ பெருமாள் கோயிலுக்கும் கோவிலும் சிறப்புமிக்கதாகும்.[1] பரதநாட்டியத்தில் பந்தநல்லூர் பாணி இங்கிருந்தே தோன்றியது.

பந்தநல்லூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
தஞ்சாவூர்
வட்டம்
திருவிடைமருதூர்
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
பசுபதீஸ்வரர் ஆலய நுழைவாயில்
பசுபதீஸ்வரர் ஆலயத்தின் உட்புறம்

குறிப்புகள்

தொகு
  1. Census of India, 1961, Volume 7; Volume 9. Government of India. 1961. pp. 148–149.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தநல்லூர்&oldid=3749804" இலிருந்து மீள்விக்கப்பட்டது