பந்துல குணவர்தன

பந்துல குணவர்தன (Bandula Gunawardane, பிறப்பு: மார்ச்சு 15, 1953), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். கல்வி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பந்துல குணவர்தன
கல்வி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for கொழும்பு
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 15, 1953 (1953-03-15) (அகவை 71)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

142, ஜம்புகஸ்முல்ல மாவத்தை, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்துல_குணவர்தன&oldid=3844334" இலிருந்து மீள்விக்கப்பட்டது