பனஞ்சாராயம்

பனஞ்சாராயம் பனங்கள்ளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதுபானம். பனங்கள்ளினை வெப்பமாக்கும் போது அதிலிருந்து ஆவியாகும் மதுவே பனஞ்சாராயமாகும். பனஞ்சாராய உற்பத்தி பிறநாடுகளில் அறியப்படாத போதும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனஞ்சாராயம்&oldid=2742746" இருந்து மீள்விக்கப்பட்டது