பனித்தூவி காலணி
பனித்தூவி காலணி என்பது பனித்தூவிகள் மீது நடப்பதற்காக அணியப்படும் காலணி ஆகும். வலை போன்ற பின்னல் கொண்ட, பெரிய பரப்பளவு உடைய இக்காலணிகள் கால்கள் பனித்தூவிக்குள் புதையாமல் இருக்கப் பயன்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க பழங்குடிகள் இவற்றை முதலில் பரவலாகப் பயன்படுத்தினர்.