பனிபறிபள்ளம்

சர்க் எனப்படும் பனிபறிபள்ளம் (Cirque) என்பது ஒரு நிலத்தோற்றமாகும். இவை பனியாறுகளால் உருவான நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும். பனியாறுகள் பறித்தெடுத்தல் செயலினால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பினை இவை கொண்டிருக்கும். இரண்டு பனிபறிபள்ளங்களுக்கு இடையே காணப்படும் கத்தி போன்ற நீண்ட தொடர் நிலப்பகுதியே அரெட்டு என்பதாகும்.[1]

பனிபறிபள்ளத்தின் உருவாக்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.

[1][2][3]

  1.    "Corrie". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). Cambridge University Press. 
  2. Evans, I.S. (1971). "8.11(i) The geomorphology and Morphometry of Glacial and Nival Areas". In Chorley R.J. & Carson M.A. (ed.). Introduction to fluvial processes. University paperbacks. Vol. 407. Routledge. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-416-68820-7. பார்க்கப்பட்ட நாள் 2010-01-24.
  3. "Mt Field National Park: Landforms, Flora and Fauna". Parks and Wildlife Service Tasmania. Archived from the original on 2011-06-09. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிபறிபள்ளம்&oldid=4100633" இலிருந்து மீள்விக்கப்பட்டது