பனிமனிதன்

பனிமனிதன் என்பது பனித்தூவிகளால் ஆக்கப்பட்ட மனித உருவம் கொண்ட சிற்பம் ஆகும். இந்தப் பனிமனிதனை இலை, தடி, கற்கள் கொண்டும் அழகு படுத்துவர். குளிர் காலத்தில் பனிமனிதன் அமைப்பதில் பலர் ஈடுபடுவர்.

ஒரு வழக்கமான பனிமனிதன்.
ஜெர்மனியில் பனிமனிதன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிமனிதன்&oldid=2592419" இருந்து மீள்விக்கப்பட்டது