பனிமலர் தொழில்நுட்பக் கல்லூரி
பனிமலர் தொழில்நுட்பக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரிகளில் ஒன்று [1].
அறிமுகம்
தொகுபனிமலர் தொழில்நுட்பக் கல்லூரி ஜெயஸ்ரீ கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.[2]
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியின் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தகவல் தொழில்நுட்பம் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் இயந்திர பொறியியல்