பனி மனிதன் (கவிதை)

பனி மனிதன் (The Snow Man) என்ற கவிதை வாலசு இசுட்டீவன்சு என்பவரால் ஆர்மோனியம் என்ற கவிதைப் புத்தகத்தில் 1921 அக்டோபரில் வெளியிடப்பட்டது. இது ஐந்து பகுதிகளைக் கொண்டது. 15 வரிகளை உள்ளடக்கியது.

கவிதை

தொகு

இசுட்டீவன்சின் நண்பர் ஜார்ஜ் சந்தயானா என்பவரிடம் இருந்து பெறபட்ட இயற்கை இயல்பற்ற தன்மையின் வெளிப்பாடு இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது. சந்தயானா என்பவர் உடல் உள மெய்யியலாளர். இந்தக் கவிதை இசுட்டீவன்சின் பார்வையின் குளிர்காலக் காட்சியினை துயரத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறார். இசுட்டீவன்சு உலகின் பார்வையை ஒரு வித்தியாசமான பார்வையிலிருந்து பார்க்கிறார். குளிர்காலத்தை நினைத்து பார்க்கும்போது, ஒரு கடுமையான புயலைப் பற்றி யோசிக்கலாம். பனிக்காலம் மற்றும் பற்றி யோசிக்கலாம். பனிக்காலம் மற்றும் பனிக்கட்டி தொந்தரவாக இருக்கலாம். ஸ்டீவன்ஸ் மக்கள் வேறுவிதமாக பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறார். பனிக்காலத்தை மக்கள் நேர்மறையாக அழகாக பார்க்க வேண்டும்.

ஸ்டீவன்சன் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையேயான வித்தியாசத்தை உருவாக்கியுள்ளார். நமது பார்வையில் மனிதர்களுக்கிடையில் எந்தவொரு தனித்துவமும் இல்லை. அவை எல்லாம் சம்மாக இருப்பினும் சம்மானவை அல்ல என்று கவிதையில் கூறுகிறார்.

மேற்கோள்

தொகு
  • Serio, John. "Introduction". 2007: Cambridge Companion to Wallace Stevens.
  • Stevens. H. Letters of Wallace Stevens. 1966: University of California Press.
  • Leggett, B.J. Early Stevens: The Nietzschean Intertext. 1992: Duke University Press.
  • Stevens, Wallace. The Necessary Angel: Essays on Reality and the Imagination. 1942: Vintage.
  • Peisner, Jeremy. The Snow Man. Harrisburg: 2013. Print.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_மனிதன்_(கவிதை)&oldid=3489711" இலிருந்து மீள்விக்கப்பட்டது