பனி மீன்பிடிப்பு

பனி மீன்பிடிப்பு என்பது மேலே உறைந்த பனியும் கீழே நீரும் உள்ள இடத்தில் மீன்பிடித்தல் ஆகும்.

Ice fishing in the Finnish Miljoonapilkki fishing competition. --- பனி மீன்பிடிப்பு

உறைபனியில் துளை போட்டு அந்த ஓட்டையில் தூண்டில் போடுவர் அல்லது ஈட்டி எறிவர்.

உறைபனி மெல்லியதாக இருந்தால், மீன்பிடிப்பவர்கள் குளிர் தண்ணீருக்குள் விழும் ஆபத்து உள்ளது,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_மீன்பிடிப்பு&oldid=1740019" இலிருந்து மீள்விக்கப்பட்டது