பனுவல் (இதழ்)

பனுவல் இலங்கை கொழும்பு சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டமைப்பால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் 2003ம் ஆண்டில் வெளிவந்தது.

பணிக்கூற்று தொகு

சமூக பண்பாட்டு விசாரணை

வெளியீடு தொகு

சமூக பண்பாட்டுக்கான கூட்டமைப்பு, கொழும்பு.

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் சமூக பண்பாடு தொடர்பான பல்வேறுபட்ட கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை சிங்கள, ஆங்கில மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளாகும். முதல் இதழ் 156 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனுவல்_(இதழ்)&oldid=849204" இலிருந்து மீள்விக்கப்பட்டது