பனைச் சிறகன்
பூச்சி இனம்
பனைச் சிறகன் | |
---|---|
மேல் பக்கம் | |
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Elymnias
|
இனம்: | E. hypermnestra
|
இருசொற் பெயரீடு | |
Elymnias hypermnestra (L, 1763) |
பனைச் சிறகன் (Common Palmfly, Elymnias hypermnestra) என்பது தென் ஆசியாவிலும் இந்தியா துணைக்கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த "சட்டிரிட்" இன பட்டாம்பூச்சியாகும். இது தென்னை, வஞ்சி மரம், அகியவற்றிலிருந்து உணவைக் கொள்கின்றன.[1]
குறிப்பு
தொகு- ↑ Kunte, K. (2006). Additions to known larval host plants of Indian butterflies. J. Bombay Nat. Hist. Soc. 103(1):119-120
உசாத்துணை
தொகு- Igarashi, S. and H. Fukuda. 1997. The life histories of Asian butterflies vol. 1. Tokai University Press, Tokyo.
- Sharma, N. 2003. Notes on the common palm butterfly, Elymnias hypermnestra undularis (Drury) (Satyrinae) in India. Journal of the Lepidopterists' Society 57:147-149.