பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (Fédération Internationale des Échecs, World Chess Federation) என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (பீடே) என அழைக்கப்படுகிறது.[1]
FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
FIDE தலைவர்கள்
தொகு- 1924–1949 - அலெக்சாண்டர் ருயெப்
- 1949–1970 - போல்க் ரொகார்ட்
- 1970–1978 - மாக்ஸ் யூவே
- 1978–1982 - பிரைட்ரிக் ஓலாஃப்சன்
- 1982–1995 - புளோரென்சியோ காம்போமானெஸ்
- 1995–இன்றுவரை - கிர்சான் இலியூம்ஷீனொவ்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு