பன்னாட்டு மருத்துவ சங்கம்
பன்னாட்டு மருத்துவ சங்கம்
தொகுபன்னாட்டு மருத்துவ சங்கமானதுஇ மருத்துவ வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் ஒரு இலாப நோக்கமற்ற உலகளாவிய அமைப்பாகும். இச்சங்கமானது பன்னாட்டு கூட்டமைப்பின் ஒரு அமைப்பாகும். இச்சங்கமானது தற்போது 50 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் நல்லெண்ண குழு உறுப்பினர்கள் 38 நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர். 800 நல்லெண்ண உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அர்ஜெண்டினா,பெல்ஜியம், சிலி, பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், மெக்ஸிகோ, மொராக்கோ, ருமேனியா, துருக்கி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இச்சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தில் மருத்துவர்களும், வரலாற்று அறிஞர்களும் உறுப்பினர்களாக சேரலாம். பன்னாட்டு கூட்டமைப்பு :
இராண்டு பன்னாட்டு கூட்டமைப்பானது 2001 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் இருந்து ISHM பதிப்பகத்தில் இருந்து Vesalius என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை இவ்விதழ் வெளியாகிறது.