பன்மொழிப் பாடல்

பல்வேறு மொழிகள் கலந்து பாடப்படும் பாடல் பன்மொழிப் பாடல் எனப்படும். தமிழர்கள் பன்மொழிச் சூழலில் வாழ்வதால் தமிழ் மொழி கலந்தும் பல பன்மொழிப் பாடல்கள் உண்டு. பன்மொழிப் பாடல்கள் பன்மொழிச் சமூகங்களுக்கிடையே நடைபெறும் ஊடாடலையும் இணக்கப்போக்கையும் சுட்டி நிற்கின்றன.

பாடல்கள்

தொகு

தமிழ் சிங்களம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்மொழிப்_பாடல்&oldid=4125568" இலிருந்து மீள்விக்கப்பட்டது