பன்வர் லால் சர்மா
பன்வர் லால் சர்மா (Bhanwar Lal Sharma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தானில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் ஆவார்.[1] இவர் இராசத்தானின் ஆவா மகால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1977 முதல் 2003 வரை பதவி வகித்தார். இவர் இராசத்தான் அரசில் உயர்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர்.
பன்வர் லால் சர்மா | |
---|---|
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 1977–2003 | |
முன்னையவர் | துர்க்கா லால் |
பின்னவர் | சுரேந்திர பாரீக் |
தொகுதி | ஆவா மகால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1924/1925 |
இறப்பு | 29 மே 2020 செய்ப்பூர், இராசத்தான், இந்தியா | (அகவை 94–95)
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
சர்மா 29 மே 2020 அன்று தனது 95 வயதில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wadhawan, Dev Ankur (2020-05-29). "Former Rajasthan BJP chief Bhanwar Lal Sharma passes away at 95" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-23.
- ↑ https://www.etvbharat.com/english/national/state/rajasthan/bjp-leaders-in-rajasthan-quarantined-after-former-state-chiefs-pa-tests-covid-19-positive/na20200601061207477