பன்வாரிலால் சிங்கால்

இந்திய அரசியல்வாதி

பன்வாரி லால் சிங்லால் (Banwari Lal Singhal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த இவர் இராசத்தான் மாநிலத்தின் அல்வர் நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். [1]

பன்வாரிலால் சிங்கால்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஅல்வர் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Banwari Lal Singhal Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வாரிலால்_சிங்கால்&oldid=3632067" இலிருந்து மீள்விக்கப்பட்டது