பன்வேல் தொடருந்து நிலையம்
பன்வேல் சந்திப்பு தொடருந்து நிலையம், மும்பை புறநகர் ரயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையம் மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்துக்கு உட்படது. இங்கு ஏழு நடைமேடைகள் உள்ளன.[1]
பன்வேல் पनवेल Panvel | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மும்பை புறநகர் ரயில்வே நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | பன்வேல், மகாராஷ்டிரா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 18°59′22″N 73°07′20″E / 18.98932°N 73.12229°E | |||||||||||||||
ஏற்றம் | 12.175 மீட்டர்கள் (39.94 அடி) | |||||||||||||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | |||||||||||||||
தடங்கள் | துறைமுக வழித்தடம், மத்திய வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | 7 (4: புறநகர் ரயில்வே, 3: மத்திய வழித்தடம்) | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 10 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | பொது | |||||||||||||||
தரிப்பிடம் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | PNVL (மத்தியம்), PL (புறநகர்) | |||||||||||||||
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | |||||||||||||||
மின்சாரமயம் | உண்டு | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மும்பை புறநகர ரயில்வேயின் துறைமுக வழித்தடம் பன்வேலுடன் முடிவடைகிறது முதல் நான்கு வழித்தடங்களில் புறநகர(உள்ளூர்) தொடர்வண்டிகளும், மற்றவற்றில் விரைவுவண்டிகளும் நின்று செல்கின்றன.
தொடர்வண்டிகள்
தொகுஇங்கு 116 புறநகர வண்டிகள் வந்து செல்கின்றன. முப்பதுக்கும் அதிகமான பொது தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன.
படங்கள்
தொகுஇணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பன்வேல் தொடர்வண்டி நிலையம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
சான்றுகள்
தொகு- ↑ "Panvel Junction Railway Station". IndiaRailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.