பபிந்திர தேகா
பபிந்திர தேகா (Pabindra Deka) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசோம் கண பரிசத்து கட்சியைச் சேற்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் படச்சார்குச்சி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இவர் அசாம் சாதிய பரிசத்து கட்சியில் சேர்ந்தார். பாஜக மாநிலத் தலைவர் சிறீ ரஞ்சித் தாசை எதிர்த்து படச்சார்குச்சி தொகுதியில் போட்டியிட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rich tributes paid to Dr Bhupen Hazarika". Archived from the original on 2019-02-19. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
- ↑ "Himanta campaigns for Pabindra at Pathsala". Archived from the original on 2020-09-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
- ↑ Assam elections: AGP comes out with first list of 25 candidates