பமிரியா
பமிரியா | |
---|---|
பமிரியா மெட்டாலிகா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | |
பேரினம்: | பமிரியா (சாதாங்கோ, 1995)
|
பாமிரியா (Pamiria) என்பது நீலன்கள் பட்டாம்பூச்சிக் குடும்பத்தில் உள்ள பட்டாம்பூச்சி ஆகும். இது பேலார்டிக் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும் .
- பமிரியா சித்ராலென்சிசு (டைட்லர், 1926) காசுமீர்
- பமிரியா கிரிசோபிசு (கிரம்-கிராசிமாயிலோ, 1888) இந்து குசு, பாமிர்சு
- பாமிரியா ஃபராசி (பேஜசு & சார்மியூக்சு, 1997) பாக்கித்தான்
- பாமிரியா கலாதியா (பிளான்சார்ட், [1844]) இமயமலை
- பமிரியா இசா ஜதாங்கோ, 1995 இந்து குசு
- பமிரியா மார்கோ ஜதாங்கோ, 2002
- பமிரியா மெட்டாலிகா (சி. & ஆர். பெல்டர், [1865]) இமயமலை
- பமிரியா ஓம்பிசா (மூர், [1875]) இமயமலை, வட சீனா
- பமிரியா செல்மா (கோசாக், 1996) இமயமலை
மேற்கோள்கள்
தொகு- ↑ Savela, Markku. "Pamiria Zhdanko, 1995". Lepidoptera and Some Other Life Forms. பார்க்கப்பட்ட நாள் August 8, 2019.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Pamiria தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Data related to Pamiria at Wikispecies