பயத்தம் பணியாரம்
இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 23-சூலை-2024 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். |
பயற்றம் பணியாரம் என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புப் பலகாரம். பயற்றம் மா, அரசி மா, சீனி, வறுத்த தேங்காய்ப் பூ ஆகியவை ஒரே அளவு எடுத்து, மெல்லிய சுடுதண்ணீர் விட்டு குழைத்து உருட்டி மாவில் தோய்த்து பொரித்து எடுப்பர்.