பயனர்:அக்கரைஅன்பு/மணல்தொட்டி
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது |
கற்பித்தல் கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு மாணவன் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதியவைகளை கற்றுக்கொள்கிறான் என்கிறார் ப்ரூணர் கற்றலை ஆர்வம் ஊட்டுவதாக மாற்றும் நவீன முறைகள் நவீன கால கற்றல் முறைகள் பண்டைகாலம் முதல் தற்காலம் வரை கற்பிப்புமுறைகள் பல்வேறு மருதல்கள் அடைந்து வருகின்றது. இயற்கையை உற்றுனோக்கி ஆதிமனிதனின் கற்றல் இருந்தது. அதன் பின்னர் குருகுலக்கல்வி முறை மூலம் கலை, கல்வி, வீரம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மெக்காலே கல்வி முறையை நடைமுறைப் படுத்தினர். இதில் பெரும்பாலும் மொழிப்பாடங்களுக்கும், கணக்கர் பணிக்கு ஏற்பவும் அமைந்து இருந்ததால் நாடு விடுதலை பெற்ற பின் கல்விக் கொள்கைகள் மூலமாகவும் அறிவொளி இயக்கம், கரும்பலகைத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், போன்ற திட்டங்கள் வழியாகவும், தேசியக் கல்வி ஆராய்சி நிருவனமும், மாநிலக்கல்வி ஆராய்சி நிருவனமும், மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்சி நிருவனமும் பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும், பயிற்சிகள் வாயிலாகவும் பல்வேறு புதுமைகள் புகுத்தி நவீன கல்வி முறைகளை நடைமுறைப் படுத்திவருகிறது. இதில் சிறப்பான அங்கம் வகிப்பது கணணி.
# கற்பித்தலில் கணணி #
தொகுகணணி வழிக்கல்வி முறை தற்போது பிரபளமடைந்து வருகிறது. கண்ணி வாயிலாக கற்பதில் மாணவர்களிடம் காணப்படும் ஆர்வம் மற்றும் ஒலி மற்றும் ஒளிக்காட்சிகளின் மீதான ஈர்ப்பு போன்றவற்றை இதற்கான காரணமாகக் கூறலாம். அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தில் கணணி வாயிலாக கற்பிக்கப்பட்டு வருகிறது.