பயனர்:அனிதா 1985/மணல்தொட்டி
கல்வி
கல்வி என்பது ஒரு தவமாகும்.முனிவர்கள் மேற்கொள்ளூம் தவமானது வரத்தை தருவதை போல்,கல்வி என்ற தவமானது வாழ்க்கையை தருகிறது. கல்வி நம் அறீயாமையை போக்கும்,அறீவை வளர்க்கும்,தன்னம்பிக்கையை தரும்.வாழ்வின் அனைத்து பாதைகளிலும் கல்வி நம்மை பாதுகாக்கும். சாதாராண மனிதனும் சாதனை மனிதனாக வாழ கல்வி உதவுகிறது.