பயனர்:அவ்வை நிர்மலா/மணல்தொட்டி
நூலாசிரியர் பற்றி . . .
பெயர் : முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி
புனைபெயர் : அவ்வை
பிறந்த நாள் : 10.08.1962
கல்வித் தகுதி : எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்கிலம்),
எம்.ஏ. (இந்தி), எம்.ஏ. (மொழியியல்),
எம்.ஏ. (மொழிபெயர்ப்பு), எம். ஃபில்., பிஎச்.டி.,
நிறைசான்றிதழ் : மொழியியல், தெலுங்கு
சான்றிதழ் : நாட்டுப்புறவியல், பிரஞ்சு, மராட்டி,
கணினியியல்
பணி : 1990-91 - துணையாசிரியர்
ஆசியவியல் ஆய்வு நிறுவனம், சென்னை.
1991 - 2015 பேராசிரியர், அவ்வையார் அரசினர்
மகளிர் கல்லூரி, காரைக்கால்.
2016 முதல் - காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.
விருதுகள் : கம்பன் விருது (புதுவை அரசு), அவ்வை விருது,
மரபு மாமணி, தமிழ்மாமணி, மங்கையர் மாமணி, காப்பியசீர் பரவுவார், சாதனைச் செம்மல், ஆய்வுக்கடல் வித்தகி, இலக்கிய அருவி, செம்பணிச் சிகரம் மற்றும் பிற;
புதுவை அரசின் வேளாண்துறை காரைக்காலில்
நிகழ்த்திய மலர்க்கண்காட்சியில் 2004 முதல்
2007 வரை தொடர்ந்து நான்குமுறை மலர்களின் ராணி
என்னும் காரைக்காலின் உயரிய விருதை நான்கு தங்கப்
பதக்கங்கள், எழுபத்திரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் மலர்,
காய், கனி வளர்ப்புக்குப் பரிசாகப் பெற்றமை.
ஈடுபாடு : தோட்டக் கலை, ஓவியக் கலை, கவிதைக் கலை,
கணினி வரைகலை
1.
அண்ணாவின் படைப்புகளில் மகளிர் - இளமுனைவர்பட்ட ஆய்வு
2. தமிழிலக்கியத்தில் மூப்பும் இறப்பும் - முனைவர் பட்ட ஆய்வு
3. சங்க அகப்பாடல்கள் - தோழிகூற்று - தொகுப்பு
(சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு)
4. வாலாட்டும் மனசு - சிறுகதைத் தொகுப்பு
5. ஆசைமுகம் மறந்து போச்சே - சிறுகதைத் தொகுப்பு
6. கானல் வரி - சிறுகதைத் தொகுப்பு
7. மரத்தை வீழ்த்திய விழுது - புதினம்
8. முரண் கோடுகள் - புதினம்
9. சொர்க்கத்தில் நவபாரதம் - நாடகம்
10. இலக்கியச் சாரலில் - திறனாய்வு
*மதுரை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றப் பரிசு பெற்றது
11. சங்கச் சாரலில் - திறனாய்வு
12. ஆய்வுச் சாரலில் - திறனாய்வு
13. பெண்ணியச் சாரலில் - திறனாய்வு
14. சமயச் சாரலில் - திறனாய்வு
15. தடம் மாறும் வரப்புகள் - கவிதை
16. அதிகாரப் பூச்சிகள் - கவிதை
*மதுரை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றப் பரிசு பெற்றது
17. பெண்களின் கதை - கவிதை
* மதுரை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றப் பரிசு பெற்றது
* புதுவை அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது பெற்றது
18. அணுத்துளி - ஹைக்கூ
19. மலையருவி மாலை - கவிதை
20. நூலக ஆற்றுப்படை - கவிதை
21. ஒப்பியல் அறிஞர் அ.அ. மணவாளன் - வாழ்க்கை வரலாறு
22. மனிதநேயக் கவிஞர் நிக்கி கிருட்டினமூர்த்தி - வாழ்க்கை வரலாறு