பயனர்:அ.சகாய மரி சீலன்/மணல்தொட்டி

மருத்துவக் குறிப்புகள்: திரி கடுகம்-சுக்கு,மிளகு,திப்பிலி என்று சொல்லக்கூடிய இவை உடல் நலத்திற்கு நல்லது. இவை மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து பனஞ்சர்க்கரை சேர்த்து மஞ்சள் சேர்த்து பாலுடன் கலந்து பருக சளி காணாமல் போகும்.செய்யுள் பகுதியில் வரும் பாடல்கள் மூன்று முத்தான கருத்துக்களைச் சொல்லும்.புதினா என்ற கீரை வகை சீரண சக்தி அதிகரிக்கும்.''''மணல் தக்காளி வயிற்றுப் புண் சரியாகும்.''''