பயனர்:அ.பழனியப்பன்/மணல்தொட்டி

[[படிமம்:கடல் பல்லி.jpeg|thumbnail] கடல் பல்லி என்றும் முதலை போன்ற வடிவில் இருப்பதால் "அலிகேட்டர் பைப் பிஷ்' என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். கடல் டிராகன் என்றும் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 230 வகைகள் காணப்பட்டதாக தெரிய வந்தாலும், மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மட்டும் 7 வகைகள் மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. ஒரு பல்லி சுமார் 600 முட்டைகள் வரை இட்டு பாதுகாக்கிறது. சின்னஞ்சிறு பொடி மீன்கள், நண்டுக் குஞ்சுகள், நத்தைக் குஞ்சுகள் இவற்றை தின்று உயிர் வாழ்பவை கடல் பல்லிகள்.